Member-only story
ம ொம்பாசா! — Mombasa !— Tamil —
குடும்பத்திற்கான மனிதனின் நித்திய தே டல்
தமிழ் மொழி பெயர்ப்பு தொகுப்பாளர்
டாக்டர் பானு ரங்காச்சாரி
“ம ொம்பாசா — குடும்பத்திற்கான மனிதனின் நித்திய தே டல்” NYC இல்
உள்ள ஒருவர் ம ொம்பாசாவுடனான தனது ஆழமான உணர்ச்சிப்
பிணை ப்பை ஆராய்ந்து, DNA ச ோதனை மூலம் குடும்பத்தின் புதிய
உணர்வை க் கண்டறிகிறார்.
“நீங்கள் எந்த ஊர்?” என் கே ள்விக்கு என் நண்பர் பதிலளித்தார்.
“ம ொம்பாசா” என்ற பெ யரை க் கே ட்ட கணத்தில் நான் உணர்ச்சியில்
மூழ்கினே ன். என் உடலில் உள்ள முப்பது மில்லியன் செ ல்களும் அதிர்வது
ப ோல் உணர்ந்தே ன். அன்று முதல் அந்தப் பெ யரை க் கே ட்கும் ஒவ்வ ொரு
முறை யும் எனக்கு ஒரே அதிர்வு, மகிழ்ச்சி, உற்சாகம்.
ம ொம்பாசா ஆப்பிரிக்காவில் கெ ன்யாவின் கிழக்கு கடற்கரை யில் உள்ள
ஒரு நகரம். நான் இதுவரை செ ன்றிராத இந்த நகரத்தை ப் பற்றி என்ன?
என் உடம்பில் உள்ள ஒவ்வ ொரு உயிரணுவும் அதன் பெ யரை ச ொன்ன
மாத்திரத்தில் ஏன் உயிர் பெ றுகிறது? இந்த கே ள்விகளை நான்
முடிவில்லாமல் ய ோசித்தே ன், ஆனால் பதில்கள் மழுப்பலாகவே